வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்

Galle United States of America Iran Iran-Israel War
By Dhayani Mar 13, 2026 01:44 PM GMT
Report

புதிய இணைப்பு 

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க கடற்படையினரால் தாக்கப்பட்ட 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்களுடன் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 இதற்கிடையில் உயிருடன் மீட்கப்பட்ட 32 பேரில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலி வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த உடல்கள் தற்போது தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் முதலில், 45 உடல்கள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டன

இதனையடுத்து மீதமுள்ள 39 உடல்கள் பிற்பகல் 2 மணியளவில் லொரிகள் மூலம் பொலிஸ் பாதுகாப்புடன் மத்தள விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இரண்டாம் இணைப்பு

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க கடற்படையினரால் தாக்கப்பட்ட 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்கள் இன்று (13) ஈரானுக்கு அனுப்பப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (13) உடல்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் ஈரானுக்குப் புறப்படத் தயாராக இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இறந்த கடற்றொழிலாளர்களின் உடல்கள் அனுப்பப்படுகின்றன.

முதலாம் இணைப்பு

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை இன்று நாட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

காலி தேசிய வைத்தியசாலையில், இரண்டு குளிர் அறைகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு, காலி தலைமை நீதவானால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் சடலங்கள்  

காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு குளிர் பெட்டிகளில் சேமிக்கப்பட்டிருந்த 45 உடல்கள் தற்போது மத்தள விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள் | Iran Ship Srilanka Attack Us Bodies Motherland

இதேபோல், உயிரிழந்த மற்ற ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்களும் அவர்களின் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரானிய தூதரகத்திடம் உடல்களை ஒப்படைக்க காலி தலைமை நீதவான் சமீர தொடங்கொட பிறப்பித்த உத்தரவின்படி இந்த உடல்கள் இன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

ஐரிஸ் தேனா கப்பல் கடந்த 4 ஆம் திகதி காலியில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 

நாடு முழுவதும் மோசமடையும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு பற்றாக்குறை! வெளியான காரணம்

நாடு முழுவதும் மோசமடையும் லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு பற்றாக்குறை! வெளியான காரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்! பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்! பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US