பெந்தோட்டையில் இடம்பெற்ற விபத்தில் பாலஸ்தீனப் பெண் பலி
Accident
Palestine
By Kamal
பெந்தோட்டை கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பராமோட்டோர் (விசைப் பாராசூட்) விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெந்தோட்டை கடற்கரை வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பராமோட்டோர் சவாரியின் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் உயிரிழந்த நிலையில், பராமோட்டோரை இயக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பைலட் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US