மத்திய கிழக்கு பதற்றத்தினால் உச்சம்தொட்ட எரிபொருள் விலை! அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

Fuel Price In Sri Lanka United States of America Russia Iran-Israel War
By Amal Mar 13, 2026 01:12 PM GMT
Report

ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், அதனைத் தணிக்க அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அடுத்தடுத்து பாரிய வெடிப்புச்சத்தங்கள்! மேலெழுந்த புகை மூட்டம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அடுத்தடுத்து பாரிய வெடிப்புச்சத்தங்கள்! மேலெழுந்த புகை மூட்டம்

அமெரிக்க நிதித்துறை அனுமதி 

மார்ச் 12 ஆம் திகதி நிலவரப்படி கடலில் கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏப்ரல் 11-ஆம் திகதி வரை விற்பனை செய்ய அமெரிக்க நிதித்துறை அனுமதி அளித்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தினால் உச்சம்தொட்ட எரிபொருள் விலை! அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு | Us Announces Drastic Measures Regarding Fuelprices

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டொலரைத் தாண்டியுள்ளது.

இந்த விலையேற்றத்தால் அமெரிக்கத் நுகர்வோர் மற்றும் வணிகங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அமெரிக்காவின் மூலோபாய இருப்பு

அமெரிக்காவின் மூலோபாய இருப்பிலிருந்து (Strategic Petroleum Reserve) 172 மில்லியன் பேரல் எண்ணெய் விடுவிக்கப்பட உள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பதற்றத்தினால் உச்சம்தொட்ட எரிபொருள் விலை! அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு | Us Announces Drastic Measures Regarding Fuelprices

கப்பல் போக்குவரத்தை எளிதாக்க 'ஜோன்ஸ் சட்டத்தில்' (Jones Act) தளர்வுகளைக் கொண்டு வரவும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

ரஷ்ய எண்ணெய் மீதான இந்த தளர்வு உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு நிதி கிடைப்பதற்குக் காரணமாகிவிடும் என ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.

இருப்பினும், இது மிக குறுகிய காலத்தளர்வு மட்டுமே என்றும், இதன் மூலம் ரஷியாவிற்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்றும் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

லெபனானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! எட்டு பேர் பலி: பலர் காயமடைந்துள்ளதாக தகவல்

லெபனானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! எட்டு பேர் பலி: பலர் காயமடைந்துள்ளதாக தகவல்

வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்

வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US