லெபனானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! எட்டு பேர் பலி: பலர் காயமடைந்துள்ளதாக தகவல்
Israel
Lebanon
Iran-Israel War
By Dhayani
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு லெபனானின் சிடோன் நகரிலுள்ள அல் - புவார் எனும் இடத்திலுள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றை குறி வைத்து இன்று (13) இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
மீட்புப்பணிகள் முன்னெடுப்பு
இந்த வான் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலால் குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதோடு, மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US