கோட்டாபயவுக்கு எதிராக இந்தியாவிடம் சிக்கியுள்ள ஆதாரங்கள்! கைவிட்டார் மோடி
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 என்னை வீட்டுக்கு செல்ல கோரி போராட்டம் நடத்த வேண்டாம். ஏனெனில் எனக்கு செல்ல வீடு இல்லை. முடியுமானால் எனது வீட்டை கட்டித்தர உதவி செய்யுங்கள் என ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க >>> நாடே இல்லாமல் போய்விடும் ஆபத்து
2 உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவை ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள கடுமையான முடிவு
3 சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதன் காரணமாக தமது தென் பிராந்திய தளங்கள், தமது தென் பிராந்திய இராணுவ நகர்வுகள் அல்லது இராணுவ நிலையிடங்கள் தொடர்பான அத்துணை தகவல்களையும் சீனா திரட்டிக்கொள்ளுமோ என்ற அச்சம் இந்திய புலனாய்வு துறையான ரோவிற்கு ஏற்பட்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> இலங்கைக்குள் நுழையும் சீன உளவுக்கப்பலால் பெரும் அச்சத்தில் இந்திய ரோ
4 யுத்தக் குற்றவாளியாகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவுடன் ஒட்டி உறவாட வேண்டிய தேவை இந்தியாவுக்குக் கிடையாது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் டெல்லியில்
5 தினசரி மின்வெட்டு நேரம் 14 மணி நேரமாக அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்த மின்வெட்டை 14 மணிநேரமாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை, திறைசேரிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிகக்ப்படுகின்றது.
மேலும் படிக்க >>> தினசரி மின்வெட்டு 14 மணிநேரமாக அதிகரிக்கப்படலாம்
6 தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாண்டு பதவி காலம் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி அளித்துள்ளார்.
மேலும் படிக்க >>> ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நடந்த சந்திப்பு
7 த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்ந்த நலன்களை முன்நிலைப்படுத்தாமல், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட்டது பற்றிய கேள்விகள், விமர்சனங்கள் அரசியல் ஆய்வாளர்களினால் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
மேலும் படிக்க >>> மூடிய அறையில் இரகசிய உரையாடல்
8 சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு அமைச்சரின் சம்பளத்தை வழங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மாத்திரம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க >>> ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்
9 தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை முறையை அதிக எண்ணிக்கையிலானனோர் நேற்று பயன்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> தேசிய எரிபொருள் QR அட்டை
10 கியூ.ஆர் அட்டை முறை தொடர்பான முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் ஒன்று எரிசக்தி அமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக் கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றுள்ளது.