ஆபத்தின் விளிம்பில் நிற்கும் ஈரான்.. தொடர்ந்து அச்சத்தில் சர்வதேசங்கள்
அமெரிக்க - இஸ்ரேலிய படைகள், ஈரானில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அந்நாட்டு முன்னாள் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
போர் பதற்றத்தை மேலும் அதிரகரிக்க வழிவகுத்த குறித்த சம்பவம், மத்திய கிழக்கு நாடுகளில் நேரடி தாக்குதல்களை செலுத்தியது எனலாம்.
ஈரான், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க - இஸ்ரேலிய தளங்கள் மீது தாக்குதல்களை சரமாரியாக தொடங்கியது.
இந்நிலையில், தற்போது பேச்சுவார்த்தைக்கு ஈரான் அழைத்திருந்த போதிலும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயங்கள் குறித்து அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri