விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் காட்டப்பட்ட தவறான பிம்பம்! சிங்கள இளைஞன் ஆதங்கம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் நாடு பொருளாதார படுகுழிக்குள் விழும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> ரணில் கடுமையான முடிவுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் இலங்கைக்கு ஆபத்து
2 இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலப் பகுதியில் அவர்களின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது, "நீங்கள் ஜனநாயக வழிகளைத் தவறவிடுகிறீர்கள்" என்பதாகும்.
மேலும் படிக்க >>> தலைகீழாக மாறிய தமிழர்களின் நம்பிக்கை! மிகப் பிந்திய உதாரணமாகிய இரா.சம்பந்தன்
3 தேசிய எரிபொருள் அனுமதி அட்டை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை!
4 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பிய அந்நிய செலவாணியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> இலங்கைக்கு கிடைத்த அந்நிய செலவாணி தொடர்பில் வெளியான தகவல்
5 விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க >>> வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்!
6 கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க >>> காலிமுகத்திடல் பகுதியில் ஒன்றுகூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்!
7 இன்னும் ஒரு தடவை இவ்வாறான ஒரு வன்முறை சம்பவம் நடைபெறுமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> மீண்டும் இதேபோன்று நடந்தால் எந்த உதவியும் கிடைக்காது! ரணிலை எச்சரித்த ஜப்பான்
8 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> வடக்கு, கிழக்கு மக்களின் ஆத்திரம் நியாயமானது!
9 மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> வன்முறைகள் வெடிக்கும் அபாயம்
10 அரசியல் வினோதமான தற்காலிக படுக்கை பகிரலை(Bedfellows) உருவாக்குகிறது எனயார் சொன்னாலும் சரியாக இருக்கும் என்று ஆங்கில செய்தித் தாள் ஒன்று தன்னுடைய ஆசிரியர் தலையங்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளது.