அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Government Employee Sri Lanka Sri Lankan Peoples
1 வாரம் முன்

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.

நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.

1 ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ரோசா போனில்லா நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் அவருக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

நிதி மோசடி:முன்னாள் ஜனாதிபதியின் பாரியாருக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை >>> மேலும்படிக்க      


2 நியூஸிலாந்திற்கு செல்வதற்காக விசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு கொழும்பில் உள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

நியூஸிலாந்து செல்ல காத்திருப்போருக்கான அறிவித்தல்! தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நடைமுறை >>> மேலும்படிக்க


3 அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அரச ஊழியர்களுக்குரிய சம்பளத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

இம்மாதம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா..! வெளியான புதிய தகவல் >>> மேலும்படிக்க


4 எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், உள்நாட்டில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள லிட்ரோ காஸ் நிறுவனம் >>> மேலும்படிக்க


5 தவறான உறவுக்கான யோசனையை நிராகரித்த 32 வயதான ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த பெண்ணை கொலை செய்த நபரை இன்று காலை கைது செய்ததாக அத்தனகல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

தவறான உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த நபர் >>> மேலும்படிக்க


6 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தைக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்துள்ளார். ஹேக் நகரின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தனது விடாமுயற்சியையும் வாதிடுவதையும் பலப்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

எனது தந்தைக்காகப் போராடுவேன்! லசந்தவின் மகள் அறிவிப்பு >>> மேலும்படிக்க


7 நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நபர்களை மூன்று தலை கழுதைகள் என கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா கூறியதாக அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

நாடாளுமன்றத்தின் மூன்று தலை கழுதைகள் தொடர்பில் சபையில் வெளியிடப்பட்ட தகவல் >>> மேலும்படிக்க


8 அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் அடிப்படையில் இலங்கை உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் - அமெரிக்க நிபுணர் வெளியிட்ட தகவல் >>> மேலும்படிக்க


9 இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஆயிரத்து 250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியாருக்கு வழங்க உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

அரச எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தனியாருக்கு: அமைச்சர் கஞ்சன விஜேசேகர >>> மேலும்படிக்க


10 பொருளாதார உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான பல யோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அணியொன்று தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு | Sri Lanka Government Employee Government Staff

மொட்டுக்கட்சியில் மற்றுமொரு அணி: தனியாக கூடி கலந்துரையாடலையும் நடத்தியுள்ளனர் >>> மேலும்படிக்க


      

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, தெஹிவளை

29 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, Scarborough, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Kokuvil, Toronto, Canada

24 Sep, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Dubai, United Arab Emirates, Scarborough, Canada

25 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Drancy, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Karlsruhe, Germany

29 Sep, 2022
அகாலமரணம்
மரண அறிவித்தல்

திருகோணமலை, Puteaux, France

24 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, நெளுக்குளம்

02 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை மேற்கு, கந்தர்மடம்

05 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
மரண அறிவித்தல்

மினுவாங்கொடை, முந்தல், Mississauga, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை

01 Oct, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, தோணிக்கல், வவுனியா

30 Sep, 2022
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை காடிவளை

30 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், திருகோணமலை, Clacton-on-Sea, United Kingdom

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், வவுனியா, டெல்லி, India

12 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, யாழ் குப்பிளான் தெற்கு, Jaffna

02 Oct, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, புளியம்பொக்கணை

12 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Detmold, Germany

12 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொழும்பு, சிட்னி, Australia

28 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நேரியகுளம்

30 Sep, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், Bremerhaven, Germany

28 Sep, 2022
மரண அறிவித்தல்

கச்சேரியடி, தெஹிவளை

28 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US