அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ரோசா போனில்லா நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் அவருக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி:முன்னாள் ஜனாதிபதியின் பாரியாருக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை >>> மேலும்படிக்க
2 நியூஸிலாந்திற்கு செல்வதற்காக விசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு கொழும்பில் உள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
நியூஸிலாந்து செல்ல காத்திருப்போருக்கான அறிவித்தல்! தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நடைமுறை >>> மேலும்படிக்க
3 அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அரச ஊழியர்களுக்குரிய சம்பளத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.
இம்மாதம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா..! வெளியான புதிய தகவல் >>> மேலும்படிக்க
4 எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், உள்நாட்டில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள லிட்ரோ காஸ் நிறுவனம் >>> மேலும்படிக்க
5 தவறான உறவுக்கான யோசனையை நிராகரித்த 32 வயதான ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த பெண்ணை கொலை செய்த நபரை இன்று காலை கைது செய்ததாக அத்தனகல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவறான உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த நபர் >>> மேலும்படிக்க
6 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தைக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்துள்ளார். ஹேக் நகரின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தனது விடாமுயற்சியையும் வாதிடுவதையும் பலப்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
எனது தந்தைக்காகப் போராடுவேன்! லசந்தவின் மகள் அறிவிப்பு >>> மேலும்படிக்க
7 நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நபர்களை மூன்று தலை கழுதைகள் என கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா கூறியதாக அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மூன்று தலை கழுதைகள் தொடர்பில் சபையில் வெளியிடப்பட்ட தகவல் >>> மேலும்படிக்க
8 அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் அடிப்படையில் இலங்கை உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் - அமெரிக்க நிபுணர் வெளியிட்ட தகவல் >>> மேலும்படிக்க
9 இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஆயிரத்து 250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியாருக்கு வழங்க உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரச எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தனியாருக்கு: அமைச்சர் கஞ்சன விஜேசேகர >>> மேலும்படிக்க
10 பொருளாதார உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான பல யோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அணியொன்று தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொட்டுக்கட்சியில் மற்றுமொரு அணி: தனியாக கூடி கலந்துரையாடலையும் நடத்தியுள்ளனர் >>> மேலும்படிக்க