ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்
International day against Drug abuse & Illicit Trafficking
Drugs
By Vethu
வெளிநாட்டிலிருந்து இலங்கை கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் சுங்க பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீதுவ பிரதேசத்தில் 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு பொதி அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
போதைப்பொருள்
உணவுப்பொருட்கள் என்ற பெயரில் 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 61 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் என ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போதைப்பொருட்களை மீட்க சிறப்பு தேடுதல் நடவடிக்கை கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US