பணச்சலவை வழக்கிலிருந்து யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி விடுவிப்பு
Supreme Court of Sri Lanka
Yoshitha Rajapaksa
By Dhayani
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பணச்சலவை வழக்கிலிருந்து யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி பொரஸ்ட்டை விடுவிக்க மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைகளில் விசாரணையை எதிர்கொள்ள பிரதிவாதி மனதளவில் தகுதியற்றவர் என்று கொழும்பு தடயவியல் மருத்துவ சபை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பணச்சலவை வழக்கிலிருந்து டெய்சி பொரஸ்ட்டை விடுவிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், பணச்சலவை சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு யோஷித ராஜபக்ச இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என சட்டத்தரணி ஊடாக வாதங்களை முன்வைத்துள்ளார்..
சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிணை கோரிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்படவுள்ள உத்தரவு
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US