மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி!

Kegalle Sri Lanka Police Investigation Crime
By Rakesh Feb 21, 2026 12:37 PM GMT
Report

கேகாலை மாவட்டம், தெரணியகலை - மாலிபொட தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(20.1.2026) இடம்பெற்றுள்ளது.

மாலிபொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர விசாரணை

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர விசாரணை

உயிரிழப்பு

உயிரிழந்த நபருக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் நேற்று மாலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மாமனார் மருமகனைக் கத்தியால் குத்தியுள்ளார்.

மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி! | Son In Law Dies In Stabbing Kegalle

படுகாயமடைந்த நபர் உடனடியாக தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார் என்று தெரியவருகின்றது.

அக்குரேகொட இரட்டை கொலை! வாட்ஸ்அப்பில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் கண்டுபிடிப்பு

அக்குரேகொட இரட்டை கொலை! வாட்ஸ்அப்பில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் கண்டுபிடிப்பு

பொலிஸார் விசாரணைகள்

குடும்பத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி! | Son In Law Dies In Stabbing Kegalle

சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான மாமனார் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தலைமறைவாகியுள்ள அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை தெரணியகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை

அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US