ரணில் - ராஜபக்ச அரசால் சட்ட ஆட்சி செயலிழப்பு: சஜித் பிரேமதாச
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
UNP
By Rakesh
இலங்கையில் நீதித்துறை சுதந்திரத்தை இழந்துவிட்டது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி வேண்டுமெனில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே வழி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அன்று பிரதம நீதியரசர் ஷிராணியை வீட்டுக்கு அனுப்பினார்கள் ராஜபக்சக்கள். இன்று நீதிபதி சரவணராஜாவை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள் ரணில் - ராஜபக்சக்கள்.
சட்ட ஆட்சி
இப்படியான ஆட்சியாளர்கள் தேவையா என்பதைப் நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

இந்த அரசு நீடித்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்க்கவே முடியாது.
எனவே, ஆட்சி மாற்றத்துக்கான பயணத்தில் சகல மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US