பெருமளவு ரஷ்ய இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்தியுள்ள உக்ரைன்! முதன் முதலில் எண்ணிக்கையை அறிவித்துள்ள உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் போரில், இதுவரை, ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
96 விமானங்கள், 21 ஆளில்லா விமானங்கள், 118 ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், 476 பீரங்கிகளைத் தகர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
3 கப்பல்கள், 44 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, ஆயுதந்தாங்கிய வாகனங்கள் ஆகியவற்றைத் தாக்கி அழித்துள்ளதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் டுவிட்டரில் பட்டியலிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
இரவோடு இரவாக போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க போராடும் ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா மோதல்! இலங்கை எடுத்துள்ள அதிரடி முடிவு
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam