திடீர் காய்ச்சல் - கடுமையான தலைவலி உள்ளவர்களுக்கான அவசர அறிவிப்பு! உடன் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

Sri Lanka Sri Lankan Peoples Water
By Thevanthan Nov 03, 2026 04:31 AM GMT
Report

தற்பொழுது மழை காலம் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எலிக்காய்ச்சல் தொடர்பில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் வைத்தியர் மாசிலாமணி ஜெயராசா தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் வைத்து அவர் எலிக்காய்ச்சல் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

தொற்று நோய்

மேலும் தெரிவிக்கையில், எலிக்காய்ச்சல் லெப்டோஸ்பைரா என்னும் பாக்டீரியாவால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு (மாடுகள், நாய்கள் போன்றவை) வரக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.

மாசுபட்ட நீர், சேறு அல்லது மண்ணில் உள்ள கிருமிகள் தோலில் உள்ள காயங்கள், சிராய்ப்புகள் மற்றும் கண், மூக்கு, வாய் சவ்வுகள் வழியாக உடலுக்குள் நுழைகின்றன.

எனவே விவசாயிகள் மற்றும் வெள்ளநீரில் நடப்பவர்கள் அதிக ஆபத்துக்குள்ளாகின்றனர். திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைவலி (குறிப்பாக கால் மற்றும் இடுப்புப் பகுதிகளில்), கண்கள் சிவத்தல், வாந்தி மற்றும் உடல் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

திடீர் காய்ச்சல் - கடுமையான தலைவலி உள்ளவர்களுக்கான அவசர அறிவிப்பு! உடன் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் | Risk Of Contracting Leptospirosis Rat Fever

ஆபத்தான அறிகுறிகள்

இந்த நிலையில் சிறுநீர் குறைவடைதல், மஞ்சள் காமாலை, மூச்சுத்திணறல், இரத்த கசிவு போன்ற ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

வயல் மற்றும் சேற்றில் வேலை செய்வோர் உரிய பாதுகாப்பு காலணிகளை அணிவதுடன், தேவையற்ற வெள்ளநீர் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். எலிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதும் அவசியமாகும். தேசிய வழிகாட்டலின்படி, ஆபத்து உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் தடுப்பு மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

மழை காலங்களில் காய்ச்சலை அலட்சியப்படுத்தாமல், உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ள முடியும். பொதுமக்கள் அனைவரும் உங்களது இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு கும்பல்! சிக்கிய பாரிய மோசடி

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு கும்பல்! சிக்கிய பாரிய மோசடி

சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிணை கோரிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்படவுள்ள உத்தரவு

சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிணை கோரிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்படவுள்ள உத்தரவு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US