அரச ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள்! டலஸின் கடும் விமர்சனம்

Dullas Alahapperuma Government Employee Sri Lankan Peoples Sri Lanka Social Media
By Aanadhi Oct 03, 2022 06:35 AM GMT
Report

அரச ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து டலஸ் அழகப்பெரும கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சுற்றுநிருபம் 

அரச ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள்! டலஸின் கடும் விமர்சனம் | Restrictions For Government Employees

அரச ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில், கடந்த 27ஆம் திகதி பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர்  தாபனக்கோவை விதிகளின் 47ஆம் சரத்து 6,7ஆம் உப சரத்துகளின் அடிப்படையில் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அரச ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தகவல் அறியும் சுதந்திரம்

அரச ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள்! டலஸின் கடும் விமர்சனம் | Restrictions For Government Employees

இந்நிலையில் சர்வதேச தகவல் அறியும் சுதந்திர தினத்தில் அரச ஊழியர்களின் தகவல் அறியும் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றுநிருபத்தை மீளப் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை தோற்கடிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திலேயே இந்த தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளமை உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகும்” என்று டலஸ் அலகப்பெரும தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US