ஜனாதிபதிக்கு புத்தாடை:சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படங்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு புத்தாடையை அணிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஜனாதிபதிக்கு ஆடை அணிவிக்கும் பிரபல நிறுவனத்தின் தலைவர்
(புகைப்படம்:பௌசூல் ஹமீட்)
ஜனாதிபதிக்கு இந்த புதிய ஆடையை இலங்கையின் பிரபல ஆடை விற்பனை நிறுவனத்தின் தலைவரான பௌசூல் ஹமீட் அணிவிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
குறித்த ஆடை விற்பனை நிலையம் இலங்கையில் பிரலபமான ஆடை விற்பனை நிலையம் என்பதுடன் நாட்டின் முக்கிய நகரங்களில் அதன் கிளை நிறுவனங்கள் கொண்டு இயங்கி வருகின்றன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 16 மணி நேரம் முன்

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
