யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மன்னாரில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி (Video)
Mannar
Northern Province of Sri Lanka
Maaveerar Naal
By Ashik
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் - பேசாலை மக்களின் ஏற்பாட்டில் இன்று (27.11.2023) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இரங்கல் திருப்பலி
அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இந்த இரங்கல் திருப்பலி இடம்பெற்றுள்ளது.
இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி
அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US