உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விபரங்களை வெளியிட்ட பிள்ளையான்! மறுக்கும் உதய கம்மன்பில

2019 Sri Lanka Easter bombings Pillayan Easter Attack Sri Lanka Udaya Gammanpila
By Rakesh Jul 02, 2026 12:24 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசு குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு இதுவரையில் எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

"உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விவகாரத்தை அரசு தனது அரசியல் தேவைக்காகவே பயன்படுத்திக் கொள்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விபரங்களை வெளியிட்ட பிள்ளையான்! மறுக்கும் உதய கம்மன்பில | Pillaiyan Regarding The Easter Sunday Attacks

அப்பட்டமான அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானும் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அரசியல் பழிவாங்கல்களுக்கே உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத இரகசியத்தை உடைத்த அமைச்சர் நளிந்த

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத இரகசியத்தை உடைத்த அமைச்சர் நளிந்த

சுரேஷ் சலேவின் கைது

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல முக்கிய விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார் என்று ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

ஆனால், நீதிமன்றதத்துக்கு இதுவரையில் அவ்வாறு எந்தவொரு விடயமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விபரங்களை வெளியிட்ட பிள்ளையான்! மறுக்கும் உதய கம்மன்பில | Pillaiyan Regarding The Easter Sunday Attacks

இந்தக் குண்டுத்தாக்குதல்கள் குறித்து முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், விசாரணைகள் என்ற போர்வையில் தற்போது நாட்டில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் மாத்திரமே அரங்கேறி வருகின்றன.

சுரேஷ் சலேவின் கைது மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்ட கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அவரிடம் நான் 10 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

எனினும், அந்தக் கேள்விகளுக்கு இதுவரையில் அவரிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எல்நினோ தாக்கம்! வடக்கு - கிழக்கில் வரலாறு காணாத வெப்பம்! பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை

எல்நினோ தாக்கம்! வடக்கு - கிழக்கில் வரலாறு காணாத வெப்பம்! பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை





31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US