எல்நினோ தாக்கம்! வடக்கு - கிழக்கில் வரலாறு காணாத வெப்பம்! பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை

Climate Change Northern Province of Sri Lanka Weather El Niño
By Rakesh Jul 01, 2026 11:24 PM GMT
Report

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் பரவலாக உணரப்பட்டு வருகின்றது.

விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினரின் அதி நவீன ஸ்னைப்பர்

விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினரின் அதி நவீன ஸ்னைப்பர்

வரலாறு காணாத வெப்பம் 

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதப் பிற்பகுதியில் இலங்கையைச் சூழவுள்ள இந்து சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை 1.6 பாகை செல்சியஸ் அளவிலும், ஓகஸ்ட் மாதப் பிற்பகுதியில் அது 2.6 பாகை செல்சியஸ் அளவிலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

எல்நினோ தாக்கம்! வடக்கு - கிழக்கில் வரலாறு காணாத வெப்பம்! பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை | El Ni O Impact Unprecedented Heat Rise North East

இதன் தொடர்ச்சியாக, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலப்பகுதிகளில் வளி வெப்பநிலை 2.8 பாகை செல்சியஸை விடக் கூடுதலாக அதிகரிக்கக்கூடும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் எல்நினோவின் தாக்கத்தை துல்லியமாகக் கணிப்பது சவாலானது. ஏனெனில், இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்ணின் தொழிற்பாடு எல்நினோவின் செல்வாக்கை எந்தளவுக்கு அனுமதிக்கும் என்பதிலேயே பாதிப்பின் வீரியம் தங்கியுள்ளது.

இருப்பினும், தற்போதைய தரவுகளின்படி வரண்ட வானிலையைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்திலிருந்து மழை பெய்யத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும்.

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

ஜூன் 30ற்குள் TIN இலக்கத்தை பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்..!

கனமழை

இந்த நிலைமை நவம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதுடன், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெள்ள இடரை ஏற்படுத்தக்கூடிய கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளன.

எல்நினோ தாக்கம்! வடக்கு - கிழக்கில் வரலாறு காணாத வெப்பம்! பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை | El Ni O Impact Unprecedented Heat Rise North East

இந்தக் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் கடற்றொழிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே, இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலபோக (பெரும்போக) நெல் விதைப்பை விவசாயிகள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும்.

செப்டெம்பர் மாதம் வரை வரண்ட வானிலையும், ஒக்டோபர் மற்றும் நவம்பரில் வெள்ளப் பெருக்குடனான கனமழையும் எதிர்பார்க்கப்படுவதால், விழிப்புணர்வுடன் கூடிய முறையான திட்டமிடல் அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும் ட்ரம்ப்! வெள்ளை மாளிகை அறிவிப்பு

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும் ட்ரம்ப்! வெள்ளை மாளிகை அறிவிப்பு

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US