சிறுநீரகத்தை விற்று சட்டத்தரணிக்கான கட்டணத்தை செலுத்திய மனதை உருக்கும் ஒரு சம்பவம்...

Sri Lankan Peoples Supreme Court of Sri Lanka High Court of Sri Lanka
By Kanthan Jul 02, 2026 01:52 AM GMT
Report

சகோதரரின் கொலைக் குற்றச்சாட்டு வழக்குக்காக பணம் இல்லாமல் இறுதியில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்று சட்டத்தரணிக்கான கட்டணம் செலுத்திய மனதை உருக்கும் சம்பவம் ஒன்றை உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சகோதரரின் கொலை வழக்குக்காக சட்டத்தரணிகளின் கட்டணங்களை ஆரம்பத்தில் தன் கையில் இருந்த பணத்தில் செலுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செய்த மோசடி: அலி சப்ரி - மகிந்த தேசப்பிரியவுக்கு பாரிய சிக்கல்

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செய்த மோசடி: அலி சப்ரி - மகிந்த தேசப்பிரியவுக்கு பாரிய சிக்கல்

நீதித்துறையின் சாபக்கேடு

பின்னர் கையில் இருந்த பணம் தீர்ந்ததும், அவர்கள் வசித்து வந்த காணியை அடகு வைத்துள்ளார். அவரிடம் அடகு வைப்பதற்கு வேறு எந்தவொரு சொத்தும் இல்லை. தனது சகோதரரின் வழக்குக்காக திறமையான சட்டத்தரணிகள் குழுவொன்றின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக, தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றுப் பணம் பெற்று, சட்டத்தரணிகளின் கட்டணத்தைச் செலுத்த அவர் தீர்மானித்துள்ளார்.

பெரும்பான்மையானோர் இவ்வாறு தமது விருப்பத்துடனோ அல்லது இலகுவாகவோ செய்வதில்லை. சட்டத்தரணிகளின் கட்டணங்களை இலங்கை அரசாங்கத்தினாலோ அல்லது உயர் நீதிமன்றத்தினாலோ ஒழுங்குபடுத்த முடியாது.

அது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வும் அல்ல. உங்கள் மனச்சாட்சிக்கு இணங்க, கட்சிக்காரரால் செலுத்தக்கூடிய கட்டணத்தை கருத்தில் கொண்டு, மிகவும் நியாயமானதொரு கட்டணத்தை சட்டத்தரணிகளால் தீர்மானிக்க முடியும்.

இல்லையென்றால் தனது தொழில்முறை சேவைகளில் ஆகக்குறைந்தது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தையாவது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

சிறுநீரகத்தை விற்று சட்டத்தரணிக்கான கட்டணத்தை செலுத்திய மனதை உருக்கும் ஒரு சம்பவம்... | Man Sells Kidney To Afford Legal Fees

அத்தோடு சொத்து பிரிவினை வழக்குகளை எடுத்துக்கொண்டால், மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், முதலாவது மேன்முறையீடு, இரண்டாவது மேன்முறையீடு மற்றும் அவற்றுக்கு இடையில் திடீரென தாக்கல் செய்யப்படும் (Revisions) என பல விடயங்கள் உள்ளன.

அந்த முழு செயல்முறையும் முடிவடைந்து உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் போது, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து சராசரியாக 47 வருடங்கள் கடந்துவிடுகின்றன.

எனவே, இதில் கணிசமான காலதாமதம் நிலவுகிறது என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும்.

அடுத்து, நீதியை நிலைநாட்டும் பொறிமுறைக்குள் பிரவேசிப்பதற்கு பல தடைகள் காணப்படுகின்றன அவை நிர்த்திக்கப்பட்ட வேண்டும் என குறிப்பிட்டார். 

முடிவுக்கு வரும் அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு

முடிவுக்கு வரும் அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்! அரசாங்கத்தின் அறிவிப்பு

 

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US