ஐபிஎல் வெற்றிக்கொண்டாட்ட அனர்த்தம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது
Virat Kohli
Royal Challengers Bangalore
India
Bengaluru
By Indrajith
இரண்டு நாட்களுக்கு முன்னர், பெங்களூரில் இடம்பெற்ற, ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பில், ரோயல் சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அணியின், சந்தைப்படுத்தல் மற்றும் வருமானத்துறை தலைவரையே பொலிசார் இன்று(6) கைது செய்துள்ளனர்.
வெற்றிக்கொண்டாட்டம்
சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பாக, ஏற்கனவே பெங்களூரு பொலிசாரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னசாமி மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள், பிரமாண்டமான கொண்டாட்டத்திற்காக கூடியிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US