பணம் கொடுத்து அமைச்சராகுவதற்கு ரணிலின் சகா முயற்சி: மகிந்த ராஜபக்ச
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Rakesh
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ரவி கருணாநாயக்க பணம் கொடுத்து அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சராகுவதற்கு முயற்சி
மொட்டுக் கட்சியைச் சேர்ந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குப் பணம் கொடுத்து அதிலிருந்து விலகவைத்து அதன் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராவதற்கும், அமைச்சராவதற்கும் முயற்சி செய்கின்றார் என்று தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை 'மொட்டு'க் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தனது சகாக்களுடன் உரையாடிக்கொண்டிருக்குபோதே இதை
அவர் கூறியுள்ளார் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US