ஞானசார தேரருக்குமன்னிப்பு வழங்குக! ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி வேண்டுகோள்

Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam Galagoda Aththe Gnanasara Thero
By Rakesh Oct 12, 2026 09:16 PM GMT
Report

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார்.

அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று(12) திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்‌சவை பழிவாங்கும் நோக்கம்

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அரசியல் பழிவாங்கலையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது.

ஞானசார தேரருக்குமன்னிப்பு வழங்குக! ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி வேண்டுகோள் | Grant Pardon Gnanasara Thero Slpp Party

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌சவை பழிவாங்கும் நோக்கிலேயே இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அவரைக் கைது செய்துள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரை அரசு திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றது. எனினும், அரசின் இவ்வாறான சர்வாதிகாரச் செயற்பாடுகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.

ஞானசார தேரரின் காவி உடை 

ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசு சிங்கள பௌத்த மதத்துக்கு எதிராகச் செயற்படுகின்றது.

இதற்குச் சிங்கள பௌத்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார்.

ஞானசார தேரருக்குமன்னிப்பு வழங்குக! ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி வேண்டுகோள் | Grant Pardon Gnanasara Thero Slpp Party

எனவே, வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்  என குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த - ஷிரந்தியின் இரகசிய திட்டமிடலின் பின்னணி! யாருக்கும் தெரியாத பல இரகசியங்கள்..

மகிந்த - ஷிரந்தியின் இரகசிய திட்டமிடலின் பின்னணி! யாருக்கும் தெரியாத பல இரகசியங்கள்..

ஆட்டம் காணும் சவூதியின் வான் பாதுகாப்பு..! அதிர வைக்கும் பின்னணி

ஆட்டம் காணும் சவூதியின் வான் பாதுகாப்பு..! அதிர வைக்கும் பின்னணி

மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US