பொலிஸாரின் பாதுகாப்புடன் முல்லைத்தீல் தபால் மூல வாக்களிப்பு

Mullaitivu
By Independent Writer Sep 05, 2024 02:16 PM GMT
Report
Courtesy: Thavaseelan

பொலிஸாரின் பாதுகாப்புடன் முல்லைத்தீல் இன்றும் (05.09.2024) தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் ஆரம்பமாகியது.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் நேற்று சுமூகமாக ஆரம்பமாகிய நிலையில் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்றும் இரண்டாவது நாளாக சுமூகமாக நடைபெற்றுள்ளது.

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! இலங்கையர்கள் முன்னிலையில் 2 தெரிவுகள்

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! இலங்கையர்கள் முன்னிலையில் 2 தெரிவுகள்

இராணுவ முகாம்கள்

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம் மற்றும் துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்துள்ளனர். 

பொலிஸாரின் பாதுகாப்புடன் முல்லைத்தீல் தபால் மூல வாக்களிப்பு | Postal Voting Second Day In Mullaitivu

இதேவேளை, இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அரச திணைக்களங்கள் இராணுவ முகாம்களில் உள்ள வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பாதுகாப்புடன் முல்லைத்தீல் தபால் மூல வாக்களிப்பு | Postal Voting Second Day In Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3566 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வேலுகுமாருக்கு எதிராக தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டு: நீதிமன்று வழங்கியுள்ள தீர்ப்பு

வேலுகுமாருக்கு எதிராக தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டு: நீதிமன்று வழங்கியுள்ள தீர்ப்பு

சஜித்தை ஆதரித்த பின்னரும் ரணிலுடன் கைகோர்த்த பிரதான கட்சியின் ஆதரவாளர்கள்

சஜித்தை ஆதரித்த பின்னரும் ரணிலுடன் கைகோர்த்த பிரதான கட்சியின் ஆதரவாளர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US