7 மணிநேர ரகசிய சந்திப்பு! மொஜ்தபா கமேனி குறித்து வெளியான அதிரடித் தகவல்

United States of America Iran Ayatollah Ali Khamenei Mojtaba Khamenei
By Shadhu Shanker Oct 23, 2026 05:47 PM GMT
Report

 ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அந்நாட்டு ஜனாதிபதியுடன் கடந்த வாரம் ஏழு மணிநேரம் சந்திப்பொன்றை நடத்தியதாக, உச்சத் தலைவரின் பிரதிநிதியும் மூத்த இராஜதந்திரியுமான அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்த தகவல், மொஜ்தபா கமேனியின் உடல்நிலை தொடர்பாக நிலவி வந்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வான்வழித் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து எட்டு மாதங்களுக்கு முன்னர் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்ததாகக் கூறப்படும் மொஜ்தபா கமேனி, அதன் பின்னர் பொதுவெளியில் தோன்றவில்லை.

குறித்த தாக்குதலில் அவரது தந்தையும் முன்னாள் உச்சத் தலைவருமான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

7 மணிநேர ரகசிய சந்திப்பு! மொஜ்தபா கமேனி குறித்து வெளியான அதிரடித் தகவல் | Why Healthy Mojtaba Can T Appear In Public

அவரது உடல்நிலை குறித்து கருத்துத் தெரிவித்த அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி, மொஜ்தபா கமேனி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், தனது கடமைகளைச் சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரும் மொஜ்தபா கமேனியுடன் நீண்ட நேரம் சந்திப்புகளை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொஜ்தபா கமேனி

மொஜ்தபா கமேனி தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலையும் மறுத்துள்ள அவர், அச்சமயத்தில் தாம் ஈரானில் இருந்ததாகவும், மொஜ்தபா கமேனி அங்கு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களால் அவர் ஊடகங்களிலிருந்து விலகியிருப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

7 மணிநேர ரகசிய சந்திப்பு! மொஜ்தபா கமேனி குறித்து வெளியான அதிரடித் தகவல் | Why Healthy Mojtaba Can T Appear In Public

இதற்கிடையில், மொஜ்தபா கமேனி திரைமறைவில் இருந்தவாறே நாட்டின் முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாக ஈரானிய அதிகாரிகள் மற்றும் அந்நாட்டின் மூத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரானின் அரசியல் தலைமைத்துவம் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ளன. 

AI தொழில்நுட்பத்தை நோக்கி இலங்கை விரைவாக நகர்கிறது: IMF தகவல்

AI தொழில்நுட்பத்தை நோக்கி இலங்கை விரைவாக நகர்கிறது: IMF தகவல்

நிட்டம்புவ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

நிட்டம்புவ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US