பொருளாதார பிரச்சினை என்னும் மாயை...! தேர்தல் குறித்து பொதுமக்களின் நிலைப்பாடு
இன்றைய சூழ்நிலையை பொருத்த வரையில் இலங்கையில் பொருளாதார பிரச்சினை மாத்திரம் தான் உள்ளது என்னும் மாயை சர்வதேசங்கள் மத்தியில் காணப்படுவதாக பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் களவிஜய நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர், "சர்வதேசங்களின் மத்தியில் இலங்கையில் பொருளாதார பிரச்சினை மாத்திரம் தான் உள்ளது என காணப்படும் மாயையை, உடைத்தெறிய தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும்.
இதன் மூலமே தமிழர்களின் அரசியல் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதை சர்வதேசங்களுக்கு எடுத்தரைக்க முடியும்" என வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் கருத்துக்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
