எதிரணியின் குற்றச்சாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியே! சபாநாயகருக்கு ஆதரவாக நளிந்தவின் பதிலடி

President of Sri lanka Saidulla Marikkar Nalinda Jayatissa Jagath Wickramaratne NPP Government
By Rakesh Feb 13, 2026 09:38 AM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை எனவும், அவை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை எனவும் அரசு பதிலடி கொடுத்துள்ளது.

தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மிகவும் மோசமான முறையில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகின்றார்.

அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கஸ்ஸப தேரரால் நாட்டில் ஏற்படப்போகும் குழப்பம்! கெஸ்பேவ நகர சபையில் ஒலித்த இனவாத கோசம்

கஸ்ஸப தேரரால் நாட்டில் ஏற்படப்போகும் குழப்பம்! கெஸ்பேவ நகர சபையில் ஒலித்த இனவாத கோசம்

 ஜனநாயக உரிமை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபாநாயகர், எப்போதும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றார்.

எதிரணியின் குற்றச்சாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியே! சபாநாயகருக்கு ஆதரவாக நளிந்தவின் பதிலடி | Opposition Political Governments Response

ஆளுங்கட்சிக்குச் சார்பாக அவர் செயற்படுவதாகக் கூறுவது வடிகட்டிய பொய் நாடாளுமன்றத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் சதிகளின் ஓர் அங்கமே இந்தத் தார்மீகக் குற்றச்சாட்டுகள்.

எந்தவொரு தரப்பினரும் முறைப்பாடு செய்வதற்கு இந்நாட்டில் ஜனநாயக உரிமை உண்டு அதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே ஒருவர் பதவி விலக வேண்டும் எனக் கோருவது வேடிக்கையானது.

விசாரணைகள் பாதிக்கப்படும்

சபாநாயகர் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை சட்ட ரீதியான விசாரணைகள் எவை முன்னெடுக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அவர் தயாராகவே உள்ளார்.

எதிரணியின் குற்றச்சாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியே! சபாநாயகருக்கு ஆதரவாக நளிந்தவின் பதிலடி | Opposition Political Governments Response

அரசமைப்புப் பேரவையின் தலைவராகச் சபாநாயகர் இருப்பதால் விசாரணைகள் பாதிக்கப்படும் என்பது தவறான வாதம் அந்தப் பேரவையில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர் என்பதை மரிக்கார் போன்றோர் மறந்துவிடக் கூடாது.

தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகச் சபாநாயகரின் பதவியைப் பறிக்க முயல்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வானிலை மாற்றம் காரணமாக மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வானிலை மாற்றம் காரணமாக மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

எதிர்வரும் 15ஆம் திகதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி - அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 15ஆம் திகதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி - அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US