ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்! சஜித்தும் பங்கேற்பு

Anura Kumara Dissanayaka Sajith Premadasa President of Sri lanka
By Amal Jan 29, 2025 12:53 AM GMT
Report

ஜனாதிபதி நிதியத்தின் பயன்களை, பிரதேச செயலகங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு, இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் சேவைகளை, கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான முடிவு, நிதியின் நன்மைகள் அடிமட்ட மட்டத்தை சென்றடைவதை உறுதி செய்வதையும், வசதியற்ற சமூகங்களுக்கு அதிக நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாவை சேனாதிராஜாவை பார்வையிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்

மாவை சேனாதிராஜாவை பார்வையிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்

ஜனாதிபதி நிதியம்

இந்தநிலையில், அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை தாமதங்கள் பற்றிய பிரச்சினையும் இன்றைய கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்! சஜித்தும் பங்கேற்பு | Opposition Leader Meets Presidents Office

இதன்போது, வழக்கமான வேலை நேரத்திற்கு வெளியே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கு, ஜனாதிபதி நிதியத்தின் மூலம், ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது, இந்த முயற்சி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை மற்றும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்; மருத்துவமனை வரை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம்: ஆளும் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம்: ஆளும் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

புதிய திட்டம்

நோயாளிகளுக்கு விரைவான மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை மாணவர்களுக்கான கல்வி ஆதரவை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆளுநர் குழு ஆராய்ந்துள்ளது.

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்! சஜித்தும் பங்கேற்பு | Opposition Leader Meets Presidents Office

தற்போதுள்ள முயற்சிகளைத் தொடர்ந்தும் விரிவுபடுத்தும் அதே வேளையில், க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்களை இலக்காகக் கொண்டு புதிய திட்டங்களைத் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது,

இந்தநிலையில் ஜனாதிபதியுடன் இந்த கலந்துரையாடல் நிகழ்வில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் மூத்த கூடுதல் செயலாளர் ரோசன் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜெயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் சந்திரசிறி மாயாதுன்னே ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

5 நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு

5 நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய அரசு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US