விடுதலை புலிகளின் தலைவரின் தந்தைக்கு பனாகொடை இராணுவ முகாமில் நடந்த கொடூரம்
2009ஆம் ஆண்டு நடந்தேறிய கொடிய யுத்தத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
அந்த யுத்தத்தின் போது , தமிழ் மக்களுக்கும் அவர்களுக்காக போராடியவர்களுக்கும் நிகழ்ந்த கொடூரங்களை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது.
விடுதலைப் புலிகளின் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, யுத்தம் முடிவடைந்த பிறகு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பனாகொடை இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தார்.
2009 மே மாதத்தில் போர் முடிவடைந்ததும், வவுனியா மணிக்பாம் முகாமில் தங்கியிருந்த பிரபாகரனின் பெற்றோரைக் கண்டறிந்த இலங்கை இராணுவம், அவர்களைத் தங்களின் பாதுகாப்புக் காவலில் எடுத்தது.
பின்னர் அவர்கள் கொழும்புக்கு அருகிலுள்ள பனாகொடை இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டு, தீவிர கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டனர். இங்கு அவர்களுக்கு நடந்தேறிய கொடூரங்கள் நெஞ்சத்தை கரைய வைக்கக் கூடியவை.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நீதிமன்றத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட சந்தேக நபர்களால் பரபரப்பு - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!