இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த ஆகாஷுக்கு வடக்கு ஆளுநர் வாழ்த்து
Jaffna
Cricket
Bangladesh
Northern Province of Sri Lanka
By Kajinthan
17 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்தினை ஆளுநர் நேற்று (25) மாலை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
வாழ்த்து
இதன்போது, எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கவேண்டும் எனவும் தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆட்டத்தில் விளையாடிய ஆகாஷ், 5 இலக்குகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US