இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(31) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்தோடு. இலங்கை ரூபாயின் மதிப்பு பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக மேலும் சரிந்துள்ளது, அதே நேரத்தில் வளைகுடா நாணயங்களுக்கு எதிராக அது சிறிதளவு வலுப்பெற்றுள்ளது
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.33ஆகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல் பெறுமதி
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.05ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.80ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.23ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.03ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.92ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230.25ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.34ஆகவும் பதிவாகியுள்ளது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 23 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri