சஜித்துக்கான ஆதரவு ஊழலற்ற ஆட்சி முறை ஒன்றை உருவாக்குவதற்காகவே: முருகேசு சந்திரகுமார்
ஊழலற்ற ஆட்சி முறை ஒன்றை உருவாக்குவதற்காகவே நாங்கள் சஜித் பிரேமதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, தரும்புரத்தில் நேற்று (09.09.2024) மாலை நடைபெற்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் கூறியுள்ளார்.
தேர்தல் பணிகள்
கடந்த 02ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள சமத்துவ கட்சி அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருடன் சஜித் பிரேமதாச செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சமத்துவ கட்சியின் ஊடாக பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக நேற்றையதினம்(09) கிளிநெச்சி, தர்மபுரம், பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டதுடன் கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தேர்தல் கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam
