ஹமாசின் வெற்றியை மொசாட் திட்டமிட்டதா?
இஸ்ரேல் மீது ஹமாஸ் வெற்றிகரமான ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலை காசாவில் இஸ்ரேலியப் படைகள் மண் கௌவ்விய வரலாற்றுச் சம்பவம் என்று கூறலாம்.
சுதந்திர இஸ்ரேலிய வரலாற்றில் இஸ்ரேல் சந்தித்த மிகப்பெரிய வரலாற்றுத் தோல்வி என்றும் நிச்சயம் அதனைக் கூறலாம்.
இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவுகள் வேண்டும் என்றே அந்தத் தோல்வியை அனுமதித்ததாகச் சிலர் கூறுகின்றார்கள்.
எந்த அளவுக்கு இது உண்மை?
உண்மையிலேயே என்ன நடந்தது?
ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட அந்த அதிடித்தாக்குதல் பற்றி பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி

உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri

UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
