ஈரானில் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் அழித்துவிடுவோம்! ட்ரம்ப்பின் அச்சுறுத்தலால் மீண்டும் பதற்றம்
ஈரானில் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடக பதிவில் இவ்வாறு அச்சுறுத்தியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பதற்றத்தினால் இரத்து செய்யப்படும் விமானங்கள்! வெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்
ஈரானுக்கு எதிரான தாக்குதல் தீவிரம்
மேலும், ஈரானுக்கு எதிராக ஏற்கனவே தொடங்கப்பட்ட தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் அரசாங்கம் முற்றிலுமாக பலவீனப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெயைப் பெறும், அதற்கு முறையான ஆதரவை வழங்காத நட்பு நாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மார்ச் 1 முதல் ஈரானால் மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க, அமெரிக்காவின் நட்பு நாடுகளும், சீனாவும் தலையிட வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
QR முறைமையினால் எரிபொருள் நிலையங்களில் குழப்பநிலை! அதிரடியாக களமிறக்கப்படும் இராணுவம் மற்றும் பொலிஸார்
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan