சொகுசு காருடன் கைது செய்யப்பட்ட இளம் தம்பதி - தனமல்வில பகுதியில் இருந்து கிடைத்த இரகசிய தகவல்

Sri Lankan Peoples Crime Branch Criminal Investigation Department Crime Drugs Arrest
By Dhushi Aug 10, 2026 07:30 AM GMT
Report

தன்னுடைய சொகுசு காரில் கஞ்சா போதைப்பொருள் கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை, புத்தளம் - சிலாபம் வீதியில் பத்துலு ஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தம்பதியினரின் சொகுசு காரில் 17 கிலோகிராம் மற்றும் 985 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இளம் தம்பதியினர் கைது

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 26 வயது ஆணும், 22 வயது பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சொகுசு காருடன் கைது செய்யப்பட்ட இளம் தம்பதி - தனமல்வில பகுதியில் இருந்து கிடைத்த இரகசிய தகவல் | Young Couple Caught Smoking Driving

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொலிஸாரால் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள், தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டது என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இளம் தம்பதியினர், இன்று(10.08.2026) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

மாணவர்களின் பரீட்சையில் தாமதம்: கேகாலை மாவட்ட பரீட்சை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

மாணவர்களின் பரீட்சையில் தாமதம்: கேகாலை மாவட்ட பரீட்சை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை


16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US