சுரேஷ் சலேவின் முக்கிய கோரிக்கை.. நீதிமன்று எடுத்துள்ள தீர்மானம்
Easter Attack Sri Lanka
Law and Order
Suresh Salley
By Sajithra
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டன.
ஒத்தி வைப்பு
இடைநிலை மனுதாரர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றம், இவ்விடயம் மீதான மேலதிக பரிசீலனையை இந்த மாதத்தின் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அவர் இந்த மனுத்தாக்கலை செய்திருந்தார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US