மகிந்தவின் பெயர் மாயம்! மூடிய காரில் சென்ற பாலச்சந்திரன்..
இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுப் படுத்தும் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழர்கள் நினைவேந்தல்களை உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.
இந்த நிகழ்வுகளில் தங்களது உறவுகளுக்காக உணவு, உடைகள் போன்றவற்றை முள்ளிவாய்க்கால் இடத்திற்கு வந்து தங்களது ஆதங்கத்தை கொட்டிதீர்த்தனர்.
இந்தநிலையில் மே19 ஆம் திகதி நடக்கவுள்ள யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரின் மகன் பாலசந்திரன் படுகொலை செய்யப்பட்டமையும் பேசப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam