2009 இல் தமிழர்கள் அழிந்த பின் அமெரிக்கா தாமதப்படுத்திய மற்றுமொரு முடிவு..
இன்றையதினம் மே 18, 17 ஆண்டுகளை கடந்தும் அழிக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராடி கொண்டு இருக்கின்றார்கள். 2009 வரை உயிர்ப்போடும் துடிப்போடும் இருந்த இனம் தற்போது பாரிய சரிவை எதிர்கொண்டுள்ளது.
இந்த 17 ஆண்டுகளில் தமிழினம் மீள்திறன் இல்லாத ஒரு இனமாக மாறிவிட்டது தான் துன்பம் என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
இதனை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் இன்றி அப்படியே கலைந்து போனதை அதியசமாக பார்க்க வேண்டும்.
உலகத்திலுள்ள பல இயக்கங்களின் தலைவர்கள், தளபதிகள் மடிந்தாலும் அதன் மீள்திறன் இன்னும் கட்டமைக்கப்பட்டுகொண்டுதான் உள்ளது என குறிப்பிட்டார்.
2009 இல் தமிழர்கள் அழிந்த பின் அமெரிக்கா தாமதப்படுத்திய மற்றுமொரு முடிவு பற்றியும் எம்முடன் பகிர்ந்து கொண்டார். இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam