தமிழ்த்தேசியம் சார்ந்த தலைவர் ஒருவரை சந்திக்க மறுத்த மு.க ஸ்டாலின்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தமிழ்த்தேசியம் சார்ந்து இருக்கக்கூடிய ஒரு தலைவர் மூன்று முறை சந்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற பதில் 2009 இற்கு முன்னும் பின்னும் குறித்த கட்சியின் முன்னாள் தலைவர் முத்துவேல் கருணாநிதி தொடர்பில் நீங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதனால் ஈழத்தமிழர்கள் சார்பில் நாங்கள் உங்களை சந்திக்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கத்தோடு இருக்கக் கூடிய நட்பு என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
ஈழத்தமிழர்கள் என்பது அவர்களைப் பொறுத்த வரையில் 2009 இற்கு பின்னர் மேடைப்பேச்சில் கூட ஒரு தேவையில்லாத பொருட்டாகத் தான் இருந்தது.
இந்த விடயம் தொடர்பான விரிவாக தகவல்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan