இலங்கையர்களுக்கு தொடரும் பேரிடி! மருந்துகளின் விலைகளை உயர்த்த அனுமதி
மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி மருந்துப் பொருட்களின் விலைகள் 29 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
May you like this Video
தொடர்புடைய செய்தி...
இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!
இலங்கையில் விமான பயணச் சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு! இலங்கையர்களுக்கு விழுந்த மற்றொரு அடி
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்த தங்கத்தின் விலை
ஒரே நாளில் இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! முச்சக்கரவண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்
பாண் மற்றும் உணவுப் பொதி கொள்வனவு செய்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு
மற்றுமொரு விலை அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சர் பகிரங்க அறிவிப்பு