மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன! மகிந்தவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்

Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka
By Kamal May 09, 2026 10:20 AM GMT
Report

ஏர் பாஸ் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

எதிர்வரும் 12-ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மகிந்த ராஜபக்ஷவிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் இன்றைய தினம் தங்காலையில் அமைந்துள்ள காட்டன் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! CCD பிரிவிற்கு அவசரமாக மாற்றப்பட்ட விசாரணைகள்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! CCD பிரிவிற்கு அவசரமாக மாற்றப்பட்ட விசாரணைகள்

கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழப்பு

கடந்த வாரம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு மகிந்தவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய போதிலும் கடிதம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன! மகிந்தவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் | Mahinda Summoned By Ciboc

இந்த கடிதம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்தபோது ரெண்டு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை கையூட்டாக பெற்றுக் கொண்டதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மகிந்தவிற்கு அதிகாரப்பூர்வ கடிதம்

விசாரணைகளின் போது இவ்வாறு லஞ்சமாக பெற்றுக்கொண்ட தொகையில் 2 மில்லியன் ரூபாவினை அப்போதைய அமைச்சர் பிரியங்கரவிற்கும் 60 மில்லியன் ரூபாவினை அப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன வாக்குமூலம் அளித்தார் என லஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் முன்னதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன! மகிந்தவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் | Mahinda Summoned By Ciboc

எனினும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு கபில சந்திரசேனவினால் சத்யகிரதாசி ஒன்று நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அச்சுறுத்தல் விடுத்து வாக்குமூலம் பதியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகிந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவ்வாறான எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வந்தனர்.

எனினும் இன்றைய தினம் இந்த அதிகாரப்பூர்வ கடிதம் மகிந்தவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பம்! வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பம்! வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US