விஜய் இதை செய்யாவிட்டால் ஆபத்து காத்திருக்கு..! திமுகவை சட்டச்சபையில் இருந்து ஓட விட்ட முதலமைச்சர்
தமிழக ஆட்சியில் விஜய் ஆட்சிக்கு வந்து 40 நாட்கள் கடந்த நிலையில், மக்களுக்கான பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இதற்கமைய, 717 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது, 200யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது மற்றும் சிங்கப் பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பெண்களுக்கான பாதுகாப்பு சமூகத்தில் பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, சாதாரண ஒரு நபர், அமைச்சரை சந்தித்து அவருடைய பிரச்சினையை எடுத்துக் கூறும் அளவு மக்களுடன் ஒன்றியதொரு ஆட்சியை மக்களுக்காக விஜய் வழங்கி வருகிறார்.
சில்லறைத் தனமான அரசியல் செய்பவன் நான் அல்ல..! கிளிநொச்சி மக்களுக்கு குரல் கொடுக்கும் அர்ச்சுனா எம்.பி
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, உதயநிதியை வைத்து சட்டச்சபையை அவமதிப்பதுடன், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை சட்டச்சபையில் எடுத்துரைத்து, பழங்கால அரசியலை தொடர பார்க்கிறார். சட்டச்சபையில் விஜய் பேசியதில் பல விடயங்களை திமுக கட்சியினர் தற்போதும், செய்து வருகின்றனர்.
இதுபோன்று சட்டச்சபையில் நடக்கும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் விளக்கமாக தெரிந்துக் கொள்ளலாம்.