அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்

Sri Lanka Police Sri Lanka Politician Crime Branch Criminal Investigation Department FCID - Financial Crimes Investigation Division
By Dhayani Aug 09, 2026 04:14 AM GMT
Report

முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட ஏறக்குறைய ஐம்பது அரச உயர் அதிகாரிகள் இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு இழந்த பெருந்தொகை பணம்

மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளால் நாடு இழந்த பணத்தின் தொகை 5000 கோடி ரூபாவிற்கும் அதிகம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள் | Politicians And Government Officials Arrested 

கடந்த காலங்களில் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசியல்வாதிகள் பல்வேறு தண்டனைகளைப் பெற்று சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு புலனாய்வுத்திணைக்களங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை கண்காணிக்க சிறப்பு உளவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ​​

மீண்டும் வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் திட்டம்

நாட்டில் பொதுச்சொத்துக்களை வீணடித்த அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள் | Politicians And Government Officials Arrested 

இதனிடையே, பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளை சுட்டிக்காட்டி சில வழக்குகளில் இருந்து தப்பிய பல அரசியல்வாதிகள் குறித்த தகவல் வெளியாகி, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து மீண்டும் வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

எதிர்வரும் முக்கியமான தேர்தலுக்கு முன்னர் இந்த விசாரணைகளை முடிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.  

இலங்கையில் வரி செலுத்தாதோர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வரி செலுத்தாதோர் தொடர்பில் வெளியான தகவல்

 

பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பணமோசடி - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பணமோசடி - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US