பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

SriLankan Airlines CID - Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Kapila Chandrasena
By Dhayani May 09, 2026 02:04 PM GMT
Report

புதிய இணைப்பு   

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான அறிக்கையை, ஆய்வகப் பரிசோதனைகளைத் தொடர்ந்து வெளியிட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது.

இதற்காக உடற்கூறு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றப்பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து நேற்று ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! பிரேத பரிசோதனை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! பிரேத பரிசோதனை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

கபில சந்திரசேனவின்உடலுக்கு பிரேத பரிசோதனை

குறித்த வீட்டின் ஓர் அறையில் கபில சந்திரசேன கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தரையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Ccd Investigates Kapila Chandrasena S Death

கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதற்கமைய, கபில சந்திரசேனவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்துவதற்காக ஐந்து பேர் கொண்ட நிபுணர் தடயவியல் மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பான விசாரணை தற்போது கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 தடயவியல் மருத்துவக்குழு பிரேதப்பரிசோதனை

இதற்கிடையில், சந்திரசேனவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்துவதற்காக, கொழும்பு பிரத்தியேக தடயவியல் மருத்துவ அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நிபுணர் தடயவியல் மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Ccd Investigates Kapila Chandrasena S Death

அதன்படி, கொழும்பு தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் இன்று காலை பிரேதப் பரிசோதனை தொடங்கப்பட்ட நிலையில்,தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேன நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

இலங்கையின் முக்கிய வங்கியில் இடம்பெற்ற உள்மோசடி! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையின் முக்கிய வங்கியில் இடம்பெற்ற உள்மோசடி! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US