இலங்கையின் முக்கிய வங்கியில் இடம்பெற்ற உள்மோசடி! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Central Bank of Sri Lanka Parliament of Sri Lanka Harsha de Silva NDB Bank
By Dhayani May 09, 2026 06:44 AM GMT
Report

தேசிய அபிவிருத்தி வங்கிக்குள் (NDB Bank) நடைபெற்ற பணமோசடியை இலங்கை மத்திய வங்கியின் முக்கிய குழுக்கள் ஏன் கண்டறியத்தவறின என்பது குறித்து பொது நிதி மீதான நாடாளுமன்றக்குழு மத்திய வங்கித்தலைவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

இக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு குற்றத்திற்கு நான்கு ஆண்டுகள் பூர்த்தி : சுதந்திரமாக திரியும் பிரதான சூத்திரதாரி

மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு குற்றத்திற்கு நான்கு ஆண்டுகள் பூர்த்தி : சுதந்திரமாக திரியும் பிரதான சூத்திரதாரி

NDB வங்கியின் பங்கு விலை வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் உள்ளகத்தணிக்கை திணைக்களம்,வெளித்தணிக்கை நிறுவனம், இயக்குநர் குழுவின் தணிக்கைக்குழு மற்றும் வங்கி மேற்பார்வை குழு ஆகியவை பணமோசடியை கணடறிய தவறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய வங்கியில் இடம்பெற்ற உள்மோசடி! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் | Ndb Bank Internal Fraud Central Bank Information

இந்த மோசடியானது, NDB வங்கியின் பங்கு விலை வீழ்ச்சியையும் அதன் தரமதிப்பீடுகளையும் நேரடியாகப் பாதித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

வங்கிகளின் உள்ளகக்கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள பலவீனங்கள் மற்றும் தணிக்கைக் குழுக்களின் கடமைத் தவறுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மோசடி நடந்த நேரத்தில் இருந்த தணிக்கைக் குழு, தங்களையே விசாரித்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபட்டிருப்பது சிக்கலானது என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நவீன தொழில்நுட்ப அமைப்புகள் அறிமுகம்

மேலும், அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான ஒரு குறைந்தபட்ச தொழில்நுட்பத் தரம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் முக்கிய வங்கியில் இடம்பெற்ற உள்மோசடி! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் | Ndb Bank Internal Fraud Central Bank Information

எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கவும், ஒட்டுமொத்த வங்கித் துறையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நவீன தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகளின் மோசடி அமைப்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான விதிமுறைகளை வெளியிடுவதில் மத்திய வங்கி கவனம் செலுத்தி வருவதாகவும், இதுகுறித்த விவாதங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையை அச்சுறுத்தும் நோய்த் தொற்று - பல மாணவர்கள் பாதிப்பு

தென்னிலங்கையை அச்சுறுத்தும் நோய்த் தொற்று - பல மாணவர்கள் பாதிப்பு

இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு..

இன்று முதலமைச்சராவாரா விஜய்..! தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு - டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் செல்லுமா தமிழ்நாடு..

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US