லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Litro Gas
Economy of Sri Lanka
By Rukshy
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.1,602 ஆகவும் உள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்
இதற்கிடையில், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.56 அதிகரித்து புதிய விலை ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை முதல் கொழும்பு மாவட்டத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு:
12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 3,990
05 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 1,602
2.3 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 750
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US