அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்ட ஜெயந்த ஜெயசூரிய
United Nations
Sri Lanka
Government Of Sri Lanka
By Amal
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக, தூதுவர் ஜெயந்த ஜெயசூரிய அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
நிவ்யோர்கில் நடைபெற்ற முறையான நிகழ்வில், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் தனது நற்சான்றிதழ்களை வழங்கி, அவர் தமது பொறுப்புக்களை ஏற்றார்.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.

இருதரப்பு கலந்துரையாடல்
நற்சான்றிதழ் வழங்கலைத் தொடர்ந்து, பொதுச் செயலாளரும், தூதுவர் ஜெயசூரியவும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US