மேல் மாகாணத்தின் 17 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் : காரணங்களை கோரும் பொலிஸ் ஆணைக்குழு

By Amal Jan 19, 2025 11:08 AM GMT
Report

மேல் மாகாணத்தில் செயற்படும் பொலிஸ் நிலையங்களின் 17 பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர்; பிரியந்த வீரசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்த இடமாற்றக் கோரிக்கைக்கான கூடுதல் விபரங்களை வழங்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, அவரிடம் கேட்டுள்ளது

இலங்கையில் ஆபத்தாக மாறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - பின்னணி குறித்து பகீர் தகவல்

இலங்கையில் ஆபத்தாக மாறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - பின்னணி குறித்து பகீர் தகவல்

நடத்தை தொடர்பான புலனாய்வு அறிக்கைகள்

இந்தக் கோரிக்கையின்படி கொழும்புப் பகுதியில் உள்ள பல முக்கிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இடமாற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேல் மாகாணத்தின் 17 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் : காரணங்களை கோரும் பொலிஸ் ஆணைக்குழு | 17 Western Province Police Officers Transferred

நடத்தை தொடர்பான புலனாய்வு அறிக்கைகள் இந்த இடமாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், இதற்கான குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவொரு ஓழுங்கு விசாரணையும் இல்லையென்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் இடமாற்றங்களுக்கான காரணங்கள் தெளிவாக இல்லை என்றும், இடமாற்றங்களுக்கு முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரந்த அதிகாரங்கள்

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரை தவிர ஏனைய அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று கட்டுப்பாடு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரந்த அதிகாரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணத்தின் 17 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் : காரணங்களை கோரும் பொலிஸ் ஆணைக்குழு | 17 Western Province Police Officers Transferred

இலங்கையின் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க கடமையாற்றுகிறார்.

ஓய்;வுபெற்ற அமைச்சகச் செயலாளர் ரேணுகா ஏகநாயக்க, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், சட்டத்தரணி தில்சான் கபில ஜெயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இலியாஸ் மற்றும் ஓய்வுபெற்ற துணைப் பொலிஸ் அதிகார்p ஜெயந்த ஜெயசிங்க ஆகியோர் ஆணையக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

ட்ரம்பின் பதவியேற்பை அடுத்து அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ட்ரம்பின் பதவியேற்பை அடுத்து அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US