ஈரான் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு! விழி பிதுங்கும் இஸ்ரேல் - ட்ரம்ப்
United States of America
Israel
Iran
Iran-Israel War
Iran Nuclear Sites
By Shadhu Shanker
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்கியுள்ளமையால் போர் எந்த திசையை நோக்கி செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்தநிலையில், ரஸ்யா அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஈரானுக்கு அணுஆயுதங்களை வழங்குவதற்கு தயார்நிலையில் இருப்பதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
இந்த முக்கிய அறிவிப்பிற்கு பிறகு வெள்ளைமாளிகை குழப்பத்தில் இருப்பதாக அமெரிக்க சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்,ரஸ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவின் செயலால் இஸ்ரேல் ஆபத்தை நோக்கி சென்றுவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US